Monday, July 19, 2010

ஆறுமாதப் பிஞ்சு


அன்புடன் புகாரி


முத்தம் கேட்கிறது
முத்தம்

புன்னகைக்கிறது
புன்னகை

உயிர் ஊட்டுகிறது
உயிர்

பிரபஞ்சத்தின் ஒளி
பிஞ்சு முகத்தில்
பிரகாசம்

கவலைகளுக்கு
ஆயுளில்லையென்ற
அடித்துவிரட்டும்
சிரிப்பு


அன்புடன் அலி http://anbudanbuhari.blogspot.com/2008/03/blog-post_3395.html

No comments: