Wednesday, January 12, 2011

TAKBIR தக்பீர்-இறைவா by சலாம் எக்ஸ்பிரஸ் (Eraiva by Salaam Express)





NAAM MARAINTHAALUM UYIROOTTUM MARAIYONAVAN
நாம்  மறைந்தாலும்  உயிரூட்டும்  மறையோனவன்

NAM NEETHI NAALIN ATHIBATHIYAE
நம்  நீதி  நாளின்  அதிபதியே

AVAN OR NAALUM OR POZHUTHUM OIVABAVANILLAI
YA ALLAH NEE YAE!
அவன்  ஓர்  நாளும்  ஓர்  பொழுதும்  ஓய்பவனில்லை
யா  அல்லாஹ்   நீயே !

ALLAHU AKBAR, ALLAHU AKBAR, ALLAHU AKBAR
அல்லாஹு  அக்பர் , அல்லாஹு  அக்பர் , அல்லாஹு  அக்பர்

LA ILAAHAILLALLAH HUWALLAHUAKBAR
லாயிலாஹா  இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்

ALLAHU AKBAR WALILLAH ILHAMD
அல்லாஹு   அக்பர்  வளில்லாஹ்  இல்ஹம்த்

EERA MANNIL ROOHAI OOTHI UYIRAI TANTHAANAY
ஈர  மண்ணில்  ரூஹை  ஊதி  உயிரை  தந்தானே

VAZHVATARKU VAANAM BOOMI AMAITU VAITTAANAY
வாழ்வதற்கு  வானம்   பூமி  அமைது  விட்டானே

MANAPPAATHANGALIN NAERVAZHIKKU MAARKAM TANTHAAN
மனப்பாதங்களின்  நேர்வழிக்கு  மார்க்கம்  தந்தான்

ANTHA MAARKATTAI YAERPATHARKKU NABIYAI EENTHAAN
அந்த  மார்க்கத்தை   ஏற்பதற்கு  நபியை  ஈந்தான்

ORAYZHUTTTUM KATTRIDAATHA UMMI NABIYAI
ஒர்யழுத்தும்     கற்றிடாத  உம்மி  நபியை

HIRAAVIL IQRA YENA OTHA CHEITHAAN
ஹிராவில் இக்ராஹ் (ஓதுவீராக)  என   ஓதச்  செய்தான்

QUR’AN VAYTHAMALLAAM OPPIKKUM AATRAL TANTHAAN 
குர்’ஆன் வையமெல்லாம்  ஒப்பிக்கும்  ஆற்றல்  தந்தான்
 
ANTHA VAYTHAMAY MANITHANUKKU PAATHAIYAAKKINAAN
அந்த   வேதமே   மனிதனுக்கு  பாதையாக்கினான்

TANAKKAANA TAYVAI ILLAATHAVAN
தனக்கான  தேவை    இல்லாதவன்

NAAM TAYVAI TEERKUM VALLONAVAN
நம்  தேவை  தீர்க்கும்  வல்லோனவன்

AVAN AGILATTIN ARULAAGA NABIYAI TANTHAAN
அவன்  அகிலத்தின்  அருளாக  நபியை  தந்தான்

NABI VAZHIYAE ISLAM
நபி  வழியே  இஸ்லாம்


ADAM HAWA IRUVARAIYUM PADAITTU SAERTTAVAN
ஆதாம் ஹவ்வா    இருவரையும்  படைத்து  சேர்த்தவன்

AVARGAL VAZHI MANITHA INAM PAERUGA SEITHAVAN
அவர்கள்  வழி  மனித  இனம்  பெருக  செய்தவன்

NAAM MATRAVARAI ARIVATHARKKU VAETRUMAI KALANTHAAN
நாம்  மற்றவரை  அறிவதற்கு  வேற்றுமை  கலந்தான்

UYARNTHOR NAMMIDAYAE AVANAI UNARNTHOR YENDRAN
உயர்ந்தோர்  நம்மிடையே  அவனை  உணர்ந்தோர்  என்றான்

INNALGALUM INBANGALUM NAERUM VAZHVILAE
இன்னல்களும்  இன்பங்களும்  நேரும்  வாழ்விலே

NAERADIYAE TANNAI NAADA NEETHI VITHITTAAN
நேரடியே  தன்னை  நாட  நீதி  விதித்தான்

AGILA ULAAMEYNGUM ADANGUM YAAVUM URIYAVANNALLAH
அகில  உலகமெங்கும்   அடங்கும்  யாவும்  உரியவன்னல்லாஹ்

YAAVUM TANNIDAMAE TIRUMBIDA VITHI SEITHAAN
யாவும்  தன்னிடமே  திரும்பிட  விதி  செய்தான்


LAUNCH DATE: 31st DEC 2010

CREDITS


COMPOSER - MUBEEN முபீன்
LEAD VOCAL - ERFANULLAH எர்பானுல்லாஹ்

அரபிக்  CHORUS     - முஹமது  அலி , ரஷித் , AZIZ   , முஹமது  அலி  (MSIA), அன்சாரி , அப்துல்லாஹ் , FARAZ , பைசல் , MAHFUZ   &  சலாம்


LYRICS - ASAN BUHARI & SALAAM EXPRESS
லிரிக்ஸ்  - அசன்  புஹாரி  & சலாம்  எக்ஸ்பிரஸ்

PERCUSSIONS - MOHAMED NOOR முஹம்மது  நூர்

RECORDED AND MIXED AT - OLIVE STUDIO

COVER ART - NAZIRUDEEN MALIK- நசிருதீன்  மாலிக்
Source : http://www.salaamexpress.com/TAKBIR.html




------------------------------------------------------------------------------------------------------------
நிய்யத்
      எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.
    “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
    “நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
---------------------------------------------------------------------------------------------------
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks  is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best. 

3 comments:

vanjoor said...

SOOTHING AND MEMORABLE SONG.

Unknown said...

simply soothing and fabulous

Unknown said...

song amaithiyai thanthathu