Thursday, February 17, 2011

அய‌ல் நாட்டு ச‌ம்பாத்திய‌ம்....


அங்கோ அங்காடி ஊழியர்களின் அவநிலை. இங்கோ அரபுநாட்டில் ணிபுரியும் ஊழியர்களின் லை நிலை.

பாசமிகு குடும்பப்பெரியர்களின் இறப்பில் ங்கெடுக்கமுடியவில்லை.

உற்றார், உறவினர்களின் திருமத்தில் ந்து கொள்ளஇயவில்லை. அதற்கு காரணம் ஒன்றும் புரியவில்லை.

பாசத்துடன் குடும்பச்சுமை என்னும் வேசத்தையும் ஒரு சேரட்டி அனுப்பப்பட்டபொதிகள் நாங்கள்.

விடுமுறையில் மாதங்கள் வாரங்களாகும், வாரங்கள் நாட்களாகும். நாட்களெல்லாம் ணித்துளிகளாகிப்போகும். விடுமுறை கழித்து இங்கு வந்த பின் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகும்.

வெயிலோ றுத்தெடுக்கும்; குளிரோ டுங்கவைக்கும். பாலைவப்புயலோ ண்ணில் ண்ணை வாரி தூவும்.

அரணைக்கஇங்கு தாயுமில்லை, னைவியும் இல்லை. லையணை உண்டு.

பால் இருக்கும் இங்கு ம் இருக்கும். அதை வெட்டிக்கொடுக்கஆள் இருக்காது. ஞ்சணையில் குளிர் காற்றும் ரும், தூக்கமும் ரும். நம் ஏக்கம் தீராது.

கடும்காய்ச்சல் ரும் லைவலி ந்து இடையிடையே லையை தட்டும். ஆனால் ஒரு நாள் ம்பதுண்டிப்பு நினைவில் ந்து சகல நோயுக்கும் இலவசமாய் சிகிச்சை அளித்துச் செல்லும்.

ல் இருக்கும், ரையுமிருக்கும். ஆனால் சுண்டல் விற்காது. சுற்றிப்பார்த்தாலும் உள்ளச்சுகம் தீராது.

கார் இருக்கும் ம்பெனியில் ல்ல பெயர் இருக்கும் ஆனால் இவற்றின் சுவை காணம் ஊர் இருக்காது.

பெரும் றேதும் செய்யாமல் தம்மைத் தாமே நாடுகத்தினோம். அதிலே ஆனந்தமும் ண்டோம். சுதந்திரமாய் தாய் நாட்டில் சுற்றித்திரியந்து போனோம்.

இங்கு விளையாடந்ததிடல்கள் இருந்தும் விளையாடம் இல்லாமல் போனோம். அறையிலேயே முடங்கிப்போனோம். அதிலே போலி ஆனந்தம் ண்டோம்.

இங்கு மிளிரும் விளக்கில் ங்கிப்போனோம். பிள்ளைப்பாசத்தை ணியில் ட்டி வைத்தோம்.

ணிப்பொறி முன் அமர்ந்து கைதட்டிச்சிரித்தோம். வாரவிடுமுறையில் விழாக்கோலம் ண்டோம்.

குடும்பத்துடன் இருந்தாலும் குதூகத்தில் குறைகள் ண்டோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Source : http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_17.html
 

மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா … மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா ·

No comments: