Saturday, October 22, 2011

அழகான பறவைகள் பல விதம்! காக்காயில் சில விதம்!


  நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
முன்பெல்லாம் காக்கை கரைந்தால் விருந்தாளிகள் வருவதாக நம்பிகையுடன் சொல்வார்கள் .இப்பொழுது  காக்கை மறந்து காக்கா பிடித்தால்தான் காரியம் ஆகும் என்ற நம்பிகையுடன் செயல்படுகிறார்கள்.


பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவித விதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. தேர்தல் வந்தது  வாக்கு வாங்க எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் கண்டோம்.
காக்கா உணவும் கிடைப்பதாக  படங்களில் வேடிக்கையாக சொல்ல அது உண்மையாகி விடுமோ? என்ற நிலை!





காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா


பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா


கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா



--பாரதியார்

நீங்கள் எப்போதாவது பார்க்க முடிந்த அழகான பறவைகள்
                                   Himalayan Monal
                            Formosan Magpie
                                     Flamecrest
                              Golden Pheasant
                                     Green Jay
                                       Kingfisher
                           Lady Amherst's Pheasant
      Nicobar Pigeon                                    
 










                          Bleeding Heart Pigeons
                                      Quetzal
                           Winson's Bird Of Paradise
No Idea What Bird This Is, But It's Totally Rad
                                      Peacock
                              Sup, Polish Chicken

காக்கை சிறகினிலே ... காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

No comments: