Thursday, February 23, 2012

ஆணுடன் பெண்ணை கணக்கு செய்வோம்!

ஆண் எப்படி? பெண் எப்படி?
காதல் கணிதம்
நல்லவன் + புத்திசாலி பெண் = காதல்
நல்லவன் + ஊமை பெண் = விவகாரம்
ஊமை மனிதன் + புத்திசாலி பெண் = திருமணம்
ஊமை மனிதன் + ஊமை பெண் = கர்ப்பம்
ஆணின் காதல் அலைபாயும்
பெண்ணின் காதல் நிலையானது
ஆண் காதலை வெளிப்படுத்துவான்
பெண் காதலை மறைத்து வைப்பாள்  
=========================================
அலுவலகம் எண் கணிதம்
திறமையான  முதலாளி + திறமையான ஊழியர் = இலாபம்
திறமையான முதலாளி + ஊமை ஊழியர் = உற்பத்தி
ஊமை முதலாளி + திறமையான ஊழியர் = பதவி உயர்வு
ஊமை முதலாளி + ஊமை ஊழியர் = அதிக  வேலை
========================================
வணிக கணிதம்
ஒரு மனிதன் அவன் தேவையான  10 பொருளுக்கு 20 ரூபாய் கொடுப்பார் .
ஒரு பெண் அவள் தேவையில்லாத பொருட்கள் வாங்க  20 ரூபாய் பொருளுக்கு 10 ரூபாய் கொடுப்பாள்
ஒரு மனிதன் ஒரு பொருளைப்  பார்த்து 10 பொருட்கள் வாங்குவார்
 ஒரு பெண் 10 பொருட்கள் ஒரு பொருளை வாங்குவாள்
=================================================
பொது சமன்பாடுகள் & புள்ளியியல்
ஒரு பெண் கணவன் வரும் வரை  எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறாள்
ஒரு மனிதன் மனைவி கிடைத்த பின்பு  எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறான்

ஒரு வெற்றிகரமான மனிதன் தன் மனைவி செலவிடும் அளவுக்கு  மேல் அதிகமாக பணத்தை சேர்த்தால் அவன் திறமைசாலி 
ஒரு மகிழ்வான பெண் தன் கணவன் தன் செலவிற்கு அதிகமாக சேர்த்தால் அவள் அதிர்ஷ்டக்காரி
======================================================
சந்தோஷம்
ஒரு மனிதனோடு மகிழ்வாக வாழ அவனைப்  புரிந்துக் கொண்டு சிறிது நேசம் கொண்டால் போதும்'
ஒரு பெண்ணோடு மகிழ்வாக வாழ அதிகமாக நேசம் கொண்டு சிறிது புரிந்துக் கொண்டால் போதும்
=============================================
நீண்ட ஆயுள்
திருமணமான மனிதன் வாழும் ஆண்டுகள் அதிகம் ஆனால் இறப்பதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வான்
திருமண பெண் வாழும் ஆண்டுகள் குறைவு ஆனால் வாழ விரும்புவாள் 
==========================================================
மாற்ற நாட்டம்
ஒரு திருமணமான பெண் தன் கணவன் தன் விருப்பத்திற்கு இணங்க மாறுவான் என எதிர் பார்ப்பாள்    ஆனால் அது   நடக்காது
ஒரு மனிதன் ஒருவளை திருமணம் செய்த பின் மாறுவாள்  என எண்ணுவான் ஆனால் அவள் திருமணமான பின்பும் மாறமாட்டாள்
 =========================================
மட்றவர்    காட்சி
பெண் தன்னை அலங்கரித்துக்கொள்ள நேரமாகும்
ஆண் தன்னை அலங்கரித்துக்கொள்ளகுறைந்த நேரம் போதும்
பெண் உடைஅதிகம்  வாங்க அதிக செலவாகும்
ஆண் உடை குறைவு செலவும் குறைவு
=======================
ஆட்சி
ஆண் ஆட்சி வெளியில்  வீட்டில் அடக்கம்
பெண் வெளியில் அடக்கம் வீட்டில் ஆட்சி
ஆணின் ஆட்சி தடுமாற்றம் மற்றவர்களை அனுசரித்து போக வேண்டும்
பெண்ணின் ஆட்சி நிலையானது தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் 
========================================
விவாதம் டெக்னிக்
 ஒரு பெண்ணுக்கு விவாதத்தின் முடிவு அவளுடையதுதாக இருக்க வேண்டும்
 ஆணுக்கு புதிய விவாதத்தில் முதல் வார்த்தையாக இருக்கும்
======================
சுமைதாங்கி
ஆண் ஒரு குடும்ப சுமைதாங்கி
பெண் வயிற்றில் சுமந்து உலகம் உருள வழி வகுத்தவள்  
ஆண் பெண்  வேறுபாடு
உயரீதியில் ஆண்களும் பெண்களும் சமமானவர்களே

4 comments:

VANJOOR said...

மீண்டும் மீண்டும் அசை போட வேண்டிய சிந்தனைகளை சிதறாமல் விதைக்கப்பட்டிருக்கிறது.

mohamedali jinnah said...

உங்கள் சிந்தனை தனி ராகமிசைகும் தனி ரகத்துடன் சுகமளிக்கின்றது .மிக்க நன்றி

ப.கந்தசாமி said...

ஐயையோ, எனக்கு கணக்கு வராதுங்கோ.

mohamedali jinnah said...

அருமையான விளக்கம் .நன்றி டாக்டர் ஐயா அவர்களே . விவசாயம் செய்து வேளாண்மை பெருக்க கணக்கும் தேவை .