Friday, April 27, 2012

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. Indeed, with hardship [will be] ease.

Surat Ash-Sharĥ (The Relief) - سورة الشرح
 

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? (குர்ஆன் 94-1)
Did We not expand for you, [O Muhammad], your breast?

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்
(குர்ஆன் -94-2).
And We removed from you your burden
 

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. (குர்ஆன் 94-3)
Which had weighed upon your back

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
(குர்ஆன் 94-4)
And raised high for you your repute.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.(
குர்ஆன் 94-5)
For indeed, with hardship [will be] ease.

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
(குர்ஆன் 94-6)
Indeed, with hardship [will be] ease.

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், (
குர்ஆன் 94-7) வணக்கத்திலும்) முயல்வீராக.
So when you have finished [your duties], then stand up [for worship].

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

( குர்ஆன் 94-8)
And to your Lord direct [your] longing.
Source : http://quran.com/94


Copyright © Quran.com. All rights reserved. 





n the name of Allah, The Most Gracious, The Most Merciful,

May the peace of Allah and His mercy and blessings be upon you.

This Surah was revealed in Makkah.

This is the first and only video of Surat Ash-Sharh, recited by Sheikh Mishari Bin Rashid Al-Afasy.   அலம் நஷ்ரஹ் சூராவை தினமும் ஓதி வருவது மிகவும் உகந்தது . அல்லாஹ் நமக்கு அந்த மன உறுதியை தந்தருள் புரிவானாக.

No comments: