Saturday, May 12, 2012

எக்கலாமும் மக்கள் மனதில் அழியாத இடம் பிடித்தவர்கள்.(1)

உலகில் பலர் தோன்றி மறைந்தாலும்  ஒரு சிலர் காலத்தை வென்று மக்கள் மனதில் நீளைது நிற்பவர்களாக திகழ்கின்றனர் . ஒவ்வொருவரது  சேவையும்    வெவேறு முறையில் இருந்தாலும்  அவர்கள் செய்த தொண்டு மக்களின் நல் வாழ்விற்க்காகவே இருந்தன, அவர்களின் சிலரை பார்ப்போம் பின்பு தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் தர முயல்வோம் 

கன்புசியஸ்
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன தத்துவஞானி இவர்.
இவர் பிறந்தது  ஆகஸ்ட்  27, 551 B.C. சீனாவில் உள்ள டுஒ வில்
இவர் இறந்தது நவம்பர் 21, 479 B.C சீனாவில் உள்ள குபு வில்
சீன  தத்துவஞானிகளில் மிகவும் புகழ் வாய்ந்தவர் 
இவரது தத்துவங்கள் சீன,ஜப்பான் ,கொரியா ,விஎட்நாம் மக்களுடையே பெரிய தாக்கத்தின ஏற்படுத்தியது
இவரது தத்துவங்கள் கன்புசிய தத்துவம் என அழைக்கப்பட்டது.இது  ஐரோப்பாவில்  இட்டாலியன்  ஜெசூட்  மட்டோ  ரிச்சியினால்   "கன்புசியஸ்" என பெயர்  கொடுக்கப்பட்டு லட்டின் மொழியில்  பிரபலமானது 

No comments: