Friday, November 8, 2013

தமிழர்களின் Length Units..! #நீட்டளவை

10 கோன்= 1 நுண்ணணு
10 நுண்ணணு= 1 அணு(அடம்)
8 அணு= 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள்= 1 துசும்பு
8 துசும்பு= 1 மயிர்நுணி
8 மயிர்நுணி= 1 நுண்மணல்
8 நுண்மணல்= 1 சிறு-கடுகு
8 சிறு-கடுகு= 1 எல்
8 எல்= 1 நெல்
8 நெல்= 1 விரல்= 8^8 அணு(atom)= 1.9444 centimeter
12 விரல்= 1 சான்= 100 இம்மி= 23.3333 centimeter
2 சான்= 1 முழம்= 46.6666 centimeter
2 முழம்= 1 கஜம் = 93.3332 centimeter
2 கஜம் = 1 பாகம் = 186.6664 centimeter
625 பாகம்= 1 காதம்= 5000 சான்= 1166.66 meters= 1.167 kilometer
4 காதம் = 1 யோசனை = 4.668 kilometer
4 யோசனை = ?
===============================

"18.672 கிலோ மீட்டர்" தூரம் நடக்கணும்ன்னா...

"அது நம்மாலே முடியுமா" ன்னு,
"ஒன்னுக்கு நாலு தடவை யோசனை செஞ்சிக்கணும்யா"ன்னு
அப்போவே நம்ம தமிழ் முன்னோர்கள் சரியாத்தான்
யோசிச்சு "#யோசனை"ன்னு நால்ர கிமீ தூரத்துக்கு
பேரு வச்சி இருக்காங்கன்னு புரியுது..! —

தகவல் தந்தவர்
Mohamed Ashik

No comments: