Thursday, May 8, 2014

பிரபஞ்சத்தின் பார்க்க வேண்டிய அற்புதக் காட்சி


பிரபஞ்சத்தின் விரிவு

பிரபஞ்சத்தின் அற்புத அளவு

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அநேகமாக உலகின் அனைத்து கடற்கரை மணல் துகள்கள் எண்ணிக்கை போன்று உள்ளது .

பிரபஞ்சத்தின் மொத்த பொருள்கள்  கணக்கிலடங்காதவை.

விண்மீன் குழுவில் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள்

And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.(Quran 51:47)

மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். (குர்ஆன் 51:47)

We will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness? (Quran 41:53)

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (குர்ஆன் 41:53)


விரிவடைந்து யுனிவர்ஸ் 2 பார்க்க

 பார்க்க தயவுசெய்து அவசியம்  இங்கே சொடுக்கி (cilck) பாருங்கள்
அங்கு start என்பதை கிளிக் செய்து  அதன் பின் அதில் வரும் அற்புத காட்சிகளைக் காண Please cilck here to see http://htwins.net/scale2/
மெதுவாக உங்கள் சுட்டியை நகர்த்தவும்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்பிற்கு நன்றி ஐயா...