Thursday, December 4, 2014

சீர்காழின் தொழில் நகரம் 'தைக்கால்'


பிரம்பு பொருட்கள் செய்வதையே
பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும்
# தைக்கால் கிராமம்
சீர்காழிக்கு அருகில் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில்
சீர்காழிக்கு முன்பே
கொள்ளிடம் அருகே
சாலையின் இருமருங்கிலும்
சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு
வியாபாரம் கெளிக்கிறது!
// சுமார் 50 -வருடங்களுக்கு முன்
ஏழ்மைப்பட்ட முஸ்லிம்கள் -
ஆண்களும் பெண்களுமாக -
இந்த தைக்காலில்
பாய் தயாரிப்பையும்
பின்னர்
பிரம்பு பொருட்களையும்
தயாரிக்கத் தொடங்கினர்.

காலத்தில்..
அவர்களது கடுமையான உழைப்பால்
பாய் தயாரிப்பும் பிரம்பு பொருட்கள் தயாரிப்பும்
வனலாவ வளர்ந்தோங்கியது!

அன்று
ஏழைப்பட்டு இருந்த தைக்கால் கிராமும் - அதன் மக்களும்
இன்றைக்கு
சீர்காழி பகுதியின் தொழில் நகரமாக -
பணக்கார ஊராக - பணம் படைத்த மக்களாக...
வளர்ந்து மலர்ந்திருக்கும் காட்சி...
மகிழ்ச்சியைத் தருகிறது!.

ஆக்கம் : தாஜ் தீன் Taj Deen

******************************************
துளசேந்திரபுரம்(தைக்கால்)கிராமம் உருவாகுதல்பற்றி மேலும் அறிய
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)

No comments: