Tuesday, March 14, 2017

தியானத்தின் நான்கு வகைகள் உண்டாம்.

தியானத்தின் நான்கு வகைகள் உண்டாம்.
ஆர்த்த தியானம்: தியானத்தில் உள்ள பொழுது மனம் தூய்மையாக இல்லாமல் துயரமான எண்ணவோட்டத்தில் இருத்தல்
ரௌத்திர தியானம்: தியான நேரத்தில் தீய எண்ணங்களாலும் கோபம், ஆசை, காமம் போன்றவைகளாலும் சிந்தனை நிரம்பி இருத்தல்.
தர்ம தியானம்: சமுதாயத்திற்கும் நன்மைதரும் நற்காட்சி, நல்ஞானம் நல்லொழுக்கம் ஆகியவற்றை மனதில் இருத்தி புரியும் தியானம் .

சுக்கில தியானம்: ஆசைகளை அறவே அகற்றி, இன்ப துன்பங்களை எண்ணாது தியானித்தல்
இதில் சேர்க்கப்படாத ஐந்தாவது வகை மயான தியானம்::
மீடியாக்காரர்களை வரவழைத்து புதிதாக அறிக்கை விடப்படுவதற்காக புரியும் தியானம்

#அப்துல்கையூம்

No comments: