Tuesday, December 26, 2017

அன்பை மட்டுமே விதைக்க தெரிந்த ஒரு அருமையான மனிதர்..


அப்துல் கபூர் அண்ணன்.
அன்பை மட்டுமே விதைக்க தெரிந்த ஒரு அருமையான மனிதர்..
அழகு என்பது இவர் முகத்தில் மட்டும் அல்ல..அகத்திலும் பிரதிபலிக்கும்.
#அன்பு எனும் மை நிரப்பி #பாசம் எனும் புத்தகத்தில் #நேசம் கொண்டு வரையும் #அழகு எனும் அற்புத எழுத்துக்கள் இவரிடம் அனைவரையும் இனிமையாக #பழக வைக்கும்..!
தன்னுடைய வேலைகளை விட தான் சார்ந்த சேவா அமைப்பின் பணியையே தலையாயமாக பார்ப்பவர்.

பிறரை பாராட்டுவதிலும்,
அரவணைப்பதிலும்,பிறர் மனம் நோகாமல் கருத்துக்களை பகிர்வதிலும்,எதிரிகளை கூட அன்பால் தன் வசப்படுத்துவதிலும் அண்ணனின் தனித்தன்மைக்கு நிகரில்லை..
இவரைப்பற்றி
இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்.அப்படிச் சொன்னாலும் அது புகழ்ச்சி ஆகாது ஒரு ரசிகனின் பாராட்டு தான்.
மொத்தத்தில் இவரை நட்பாக அமையப் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
இறையருளால் நலமுடன்,வளமுடன் வாழ்க பல்லாண்டு..


Saif Saif
===========================================
அருமை நண்பர் அப்துல் கபூர் Abdul Gafoor அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துகள் அன்புடன் , S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

No comments: