Saturday, March 17, 2018

முஸ்லீம் பட்டதாரிகளுக்கு இலவசமாக IAS / IPS படிப்பதற்கு ஓர் அரிய வாய்ப்பு*

தெஷிணாமூர்த்தி காமாக்ஷிசுந்தரம் *

சென்னை மக்கா மஸ்ஜித் - இக்லாஸ் டிரஸ்ட் நடத்தும் IAS / IPS தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான நுழைவு தேர்வு வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

*சலுகைகள்:*
* தங்குமிடம் / உணவு.
* புத்தகங்கள் / இணையதள சேவை.
* நூலகம்.
* தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டும் , IAS / IPS அதிகாரிகளை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

*இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.*



*நுழைவு தேர்வு விபரம்:*
தேர்வு தேதி: 8 ஏப்ரல் 2018
தேர்வு முடிவு தேதி: 11 ஏப்ரல் 2018
*குறிப்பு:* தேர்வு 25 நகரங்களில் நடைபெற உள்ளது.

*APPLY LINK:* http://iklas.in/.../iklas-ias-academy-entrance-exam-2018.../

*விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 ஏப்ரல் 2018 *

மேலும் விபரங்களுக்கு;
IKLAS IAS Academy
MAKKA MASJID CAMPUS
822, Anna Salai, Chennai - 600002
Website : http://iklas.in/ias/
Phone: 044 – 28526246 Mobile: 8667494351 / 8122185932

http://iklas.in/ias/iklas-ias-academy-entrance-exam-2018-registration/
*Share to your Friends & Relatives*


UPSC Entrance Exam 2018 Registration

http://iklas.in/ias/iklas-ias-academy-entrance-exam-2018-registration/
IKLAS.IN
தகவல் தந்தவர் தெஷிணாமூர்த்தி காமாக்ஷிசுந்தரம்

No comments: